34.7 C
Chennai
Tuesday, May 28, 2024
images 17 1
Other News

சூர்யாவின் பிறந்தநாளில் ரசிகர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா என பல மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், பர்நாடு மாவட்டத்தில் உள்ள நசராவ்பேட்டை மாவட்டத்தில் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா ரசிகர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஜவானை விட லியோ சூப்பர்? அனிருத் ரிவ்யூ

nathan

இன்று ரூ.122 கோடி மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார யூடியூபர் ஆனது எப்படி?

nathan

கவின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா?

nathan

மாமனாரை விட்டுக் கொடுக்காமல் புகழ்ந்து தள்ளிய மருமகள்..

nathan

வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்! பல பெண்களுடன் நெருக்கம்! கணவனின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய மனைவி

nathan

மீண்டும் நயன்தாராவுடன்! வருகிறதா கோலமாவு கோகிலா-2…?

nathan

“ஏன் இன்னும் குழந்தை இல்லை..” – அனிதா சம்பத்

nathan

நீச்சல் உடையில் நடிகை VJ மகேஸ்வரி..!புகைப்படங்கள்

nathan

இரவில் காதலனை சந்திக்க கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த இளம்பெண்…

nathan