27 C
Chennai
Thursday, Mar 12, 2026
World record
Other News

தாடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை

550 கிலோகிராம் எடை கொண்ட ஊர்தியை 7 நிமிடம் 48 செக்கன்களில் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த செ. திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நிகழ்வானது, சோழன் உலக சாதனைப் புத்தகம் (09) நேற்று பிற்பகல் ஏற்பாட்டில் (09) ஹென்மராட்சி – மட்டுவில் பகுதியில் இடம் பெற்றது.

400 ஊர்தியை இழுத்துச் சென்று சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Related posts

உள்ளாடையால் பொலிஸில் சிக்கிய 16 வயது சிறுமி!

nathan

புதர் மறைவில் திருநங்கைக்கு நடந்த அதிர்ச்சி!!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த சோகை ஏற்படுவதை தடுக்குமா பீட்ரூட்…?

nathan

காவாலா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு…

nathan

சினேகா உடன் நடிகர் பிரசன்னா விடுமுறை கொண்டாட்டம்

nathan

மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு

nathan

இந்த ராசிக்காரங்க முத்தமிடுவதில் ரொம்ப மோசமானவர்களாம்…

nathan

சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

ஸ்ரீதேவியின் கலக்கலான புகைப்படங்கள்

nathan