அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?

ld251ஒரு சிலர் வெயிலில் அலைவதாலும், மாசு நிறைந்த இடத்தில் பணிபுரிவதாலும் முகம் பொலிவு

இழந்து காணப்படும். அந்த நிலையில் உள்ள பெண்கள், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்

டீஸ்பூன் தேனில் 2 சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசலாம்.

காலையில் எழுந்தவுடன் கடலை மாவைக் குழைத்து முகத்தில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து

கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 30 நாட்கள் செய்தால் முகம் பொலிவடையும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வாழை இலைக் குளியல் தரும் பலன்கள்?

nathan

பிக்பாஸ் 5ல் நடிகை தீபா கலந்து கொள்ள மறுத்தது ஏன்?

nathan

பவுடர் போட போறீங்களா

nathan

முதுமையை விரட்டி இளமையை நிலை நாட்ட உங்களுக்கான தீர்வு!…

sangika

பெண்களுக்கு மீசை போல் முடி வளர்கிறதா?இதை படியுங்கள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

மேனி வறண்டுபோகாமல் இருக்க டிப்ஸ்..

nathan

அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களின் சோர்ந்த முகத்தை பளிச்சென்று மாற்றும் இந்த 3 ஸ்க்ரப் உபயோகித்திருக்கிறீர்களா?

nathan