24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
75d50719 d855 4e38 8c3f 90303bb8d67a S secvpf
ஆரோக்கிய உணவு

தயிர் நெல்லிக்காய்

தேவையான பொருட்கள் :

முழு நெல்லி – 10
கடைந்த தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க : எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 1

செய்முறை :

• தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.

• ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வேகவிட்ட நெல்லிக்காய், உப்பு சேர்த்து லேசாக வதக்கி ஆற விடவும்.

• ஆறியதும் கடைந்த தயிரில் சேர்த்து பரிமாறவும்.

• இதை பிரிட்ஜில் வைத்து 2, 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

• உடலுக்கு குளிர்ச்சி தரும் இந்த தயிர் நெல்லிக்காய்.75d50719 d855 4e38 8c3f 90303bb8d67a S secvpf

Related posts

பூண்டுப் பால்! weight loss tips

nathan

சுவையான உருளைக்கிழங்கு சீசுவான்

nathan

தெரிந்துகொள்வோமா? கொரோனா பாதித்தவர்கள் இதை நிச்சயம் சாப்பிடக்கூடாது!

nathan

பருப்பு கீரை சாம்பார்

nathan

புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் பீட்ரூட்

nathan

பாதாம் பால் யாரெல்லாம் குடிக்கக்கூடாது?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பீதியைக் கிளப்பும் பிளாஸ்டிக் அரிசி நிஜம் என்ன?

nathan

கோடை வெப்பத்தை சமாளிக்க… தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

nathan

சுவையான சத்து மாவு கஞ்சி

nathan