sl3573
இனிப்பு வகைகள்

கலர்ஃபுல் மில்க் அகர் அகர்

என்னென்ன தேவை?

அகர் அகர் (கடல் பாசி) – 10 கிராம்,
சர்க்கரை – 100 கிராம்,
பால் – 500 மி.லி.,
பாதாம், பிஸ்தா,
ரோஸ் மில்க் எசென்ஸ் – தேவைக்கு,
பொடியாக நறுக்கிய பாதாம்,
பிஸ்தா தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அகர் அகரை பொடி செய்து, சிறிது தண்ணீரில் ஊற வைத்து, பால் சேர்த்து நன்கு கட்டியாகும் வரை காய்ச்சவும். சர்க்கரை சேர்க்கவும். காய்ச்சிய அகர் அகரை மூன்று பாகமாகப் பிரித்து பாதாம், பிஸ்தா தூவி மூன்று வகையான கலர் எசென்ஸையும் தனித்தனியாக சேர்த்து நன்கு ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் குளிர வைத்து வேண்டிய வடிவில் கட் செய்யவும்.

*இது கடல் பாசியில் செய்யப்படும் சைவ உணவு. நோன்புக் காலங்களில் நோன்பு திறக்கச் செய்யும் உணவுகளில் ஒன்று. sl3573

Related posts

பாதாம் அல்வா செய்முறை

nathan

மிக்க சுவையான எள்ளு உருண்டை

sangika

சீக்ரெட் ரெசிபி – சோன் பப்டி

nathan

30 வகை ஈஸி ரெசிபி!.

nathan

பனை ஓலை கொழுக்கட்டை

nathan

பேரீச்சம்பழ மைசூர் பாகு : செய்முறைகளுடன்…!

nathan

பேரீச்சை பாதாம் லட்டு

nathan

சுவையான ஜிலேபி,

nathan

சுவையான மாம்பழ லட்டு ரெடி…

sangika