30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
அசைவ வகைகள்

காலிஃபிளவர் முட்டை பொரியல்

தேவையான பொருட்கள் :

காலிஃபிளவர் – 300 கிராம்
முட்டை – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

* முதலில் காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி 10 நிமிடம் சூடான தண்ணீரில் போட்டு வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின் அதில் அவித்து வைத்த காலிஃபிளவரை போட்டு வதக்கவும்.

* வதங்கியதும் அதில் மிளாகாய் பொடி, உப்பு போட்டு நன்கு கிளரவேண்டும்.

* பின்பு அதில் முட்டையை அடித்து விட்டு நன்கு கிளற இறக்கவும்.

* சுவையான காலிஃபிளவர் முட்டை பொரியல் தயார்.

Related posts

தந்தூரி சிக்கன்

nathan

செட்டிநாடு மீன் வறுவல்

nathan

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

nathan

சுவையான மசாலா மீன் ப்ரை

nathan

ருசியான நாட்டுக்கோழி வறுவல். ரொம்ப சிம்பிளா செய்ய,இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க

nathan

ஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்பு

nathan

முட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe

nathan

கணவாய்ப் பொரியல்

nathan

சுவையான முட்டை சுக்கா

nathan