29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Banana Nutella Ice Cream2
ஐஸ்க்ரீம் வகைகள்

நியூட்ரெலா ஐஸ்க்ரீம்

என்னென்ன தேவை?

நியூட்ரெலா சாக்லெட் – 1 கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
பால் – 1 கப்,
கோகோ பவுடர் – 3 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாஃப்ட் க்ரீம் ஆகும் வரை அடித்து எடுக்கவும். இதனுடன் பால், கோகோ பவுடர், நியூட்ரெலா சாக்லெட் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். நன்கு ஸ்பூனால் கலக்கவும். மறுபடியும் 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்.Banana Nutella Ice Cream2

Related posts

கஸாட்டா ஐஸ்கிரீம் கேக்

nathan

சூப்பரான ரோஸ் மில்க் ஷேக்

nathan

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

nathan

சாக்லெட் – சிப்ஸ் மஃபின்ஸ்

nathan

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

nathan

வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan

கஸ்டார்ட் ஆப்பிள் ஐஸ் கிரீம்

nathan

கிட்ஸ் ஐஸ்கிரீம்

nathan