26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
1456748502 5673
சூப் வகைகள்

காலிஃளவர் சூப்

தேவையானவை:

காலிஃப்ளவர் – 11/2 கிண்ணம் நறுக்கியது
வெண்ணெய் – 5 கிராம்
வெங்காயம் நறுக்கியது – 1
காய்ச்சிய பால் – அரை கப்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
சோளமாவு – 11/2 டேபில் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
1456748502 5673
பாதி காலிஃளவரை அரிந்து சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும். பின்னர் பிரஷர் பானில் சிறிது வெண்ணெய்யைச் சூடாக்கி வெங்காயம், காலிஃளவர் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கிய பின் தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். அத்துடன் ஒரு கப் பால், சிறிது உப்பு சேர்க்கவும். பின்னர் அரை டம்ளர் தண்ணீரில் ஒன்றரை தேக்கரண்டி சோளமாவைக் கரைத்து ஊற்றவும். நன்கு கலந்து விட்டு சூடாக்கவும். அதில் தேவையான அளவு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

சுவையான காலிஃப்ளவர் சூப் ரெடி.

Related posts

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

nathan

மைன்ஸ்ட்ரோன் சூப் (இத்தாலி)

nathan

கேரட், சோயா சூப்

nathan

வெங்காய சூப்-உணவு நல்லது வேண்டும்!

nathan

மணத்தக்காளி முளைகட்டிய பயறு சூப்

nathan

முருங்கைக்காய் சூப்

nathan

காளான் சூப்

nathan

பசியை தூண்டும் சீரகம் – தனியா சூப்

nathan

ஜவ்வரிசி – சோள சூப் (சைனீஸ் ஸ்டைல்)

nathan