28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க…?

strijosஇடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை

தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண் டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்

படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சீக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! வெறும் 40 நாள் செவ்வாழையுடன், தேன் கலந்து சாப்பிடுங்க!

nathan

கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்க எளிய வழிகள்

nathan

முல்தானி மட்டி,தவிடு!!

nathan

இருண்ட அல்லது கருப்பு உதடுகளை சரி செய்வதற்கான‌ 15 அழகு குறிப்புகள்

nathan

அழகுக் குறிப்புகள்

nathan

முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

முகம் மென்மையாக மாற

nathan

பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்புகள் மறையவும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்களேன்

nathan