31.9 C
Chennai
Friday, Mar 13, 2026
13 1552651238
முகப் பராமரிப்பு

கண்ணாடி அணியும் பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்துதான். உங்கள் புருவம் சீர்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.

* கண்இமை, ரோமங்களை சுருட்டிவிடுங்கள்.

* பெண்கள் ஐ-ஷேடோவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கண்ணாடி பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும். நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள்.

* பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள்.

* நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை உங்கள் கண்களை சிறியதாக காட்டுமா அல்லது பெரிதாக காட்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்அப் செய்யும்போது, உங்கள் கண்கள் சிறியதாக தெரிந்தால் கண்களை சுற்றி ஐ-லைனரை பயன்படுத்துங்கள். ஒருவேளை, கண்கள் பெரியதாக தெரிந்தால் அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள்.

* உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள்.

* கன்னங்களுக்கு பிங்க் நிற ப்ளஷரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.b1e8c86c 0014 41f6 b21c 658ba72e12b1 S secvpf

Related posts

Super tips.. சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை!

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

முக அழகில் முதன்மையானது புருவ அழகு

nathan

முக பொலிவுக்கு கடுகு ஃபேஷியல்

nathan

அதிக செலவு செய்யாமல் சீக்கிரம் வெள்ளையாகணுமா? இதோ சில வழிகள்!

nathan

கருப்பழகை மாற்றும் சிகப்பழகு வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!

nathan