0hg9eCfgIq
அழகு குறிப்புகள்

திருமணமாகி கைக்குழந்தை இருக்கும் நிலையில் இப்படியொரு ஆடை!!

எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கதாநாயகனின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

அதன் பிறகு திருவிளையாடலில் தனுஷ் நடித்த வேடத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு சிவாஜி, அழகிய தமிழ் மகன், குட்டி, கந்தசாமி, மழை என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகிவிட்டார்.

2018ல் வெளிநாட்டு டென்னிஸ் வீரரைஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஸ்ரேயா சரண்.

இப்போது 40 வயதாகும் ஸ்ரேயா சரண், மூர்க்கத்தனமான ஆடைகளில் போட்டோ ஷூட்களுக்காக தனது கவர்ச்சியான அவதாரத்தில் திரும்பியுள்ளார். சமீபத்தில், அவரது வரவேற்பறையில் அவர் மெலிதான ஆடைகளில் போஸ் கொடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.mQjscX4z05 h2UNPaGGPU UrQQNMxwvC

Related posts

பெப்பர் சிக்கன்

nathan

கரும்புள்ளிகளுக்கு ‘குட்பை’!

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…அற்புதமான எளிய தீர்வு

nathan

லெஜெண்ட் சரவணனின் பெரிய மனசு! 24/7 நடக்கும் அன்ன தானம்..

nathan

இரவு கிரீம்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் 11 அற்புத நன்மைகள்

nathan

தமிழகத்தில் ஏழு சிறுமிகள் பலியான துயர சம்பவம்:

nathan

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க இத படிங்க!

sangika

0 வயது தாண்டிய பெண்களும் ஆண்களும் கூட எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு சிகிச்சை,, ஆன்ட்டி ஏஜிங்..

nathan

வீட்டில் உள்ள அற்புதமான சில பொருள்கள் கொண்டு கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க முடியும்!…

sangika