30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
அழகு குறிப்புகள்

திருமணமாகி கைக்குழந்தை இருக்கும் நிலையில் இப்படியொரு ஆடை!!

எனக்கு 20 உனக்கு 18 படத்தில் கதாநாயகனின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

அதன் பிறகு திருவிளையாடலில் தனுஷ் நடித்த வேடத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு சிவாஜி, அழகிய தமிழ் மகன், குட்டி, கந்தசாமி, மழை என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகிவிட்டார்.

2018ல் வெளிநாட்டு டென்னிஸ் வீரரைஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஸ்ரேயா சரண்.

இப்போது 40 வயதாகும் ஸ்ரேயா சரண், மூர்க்கத்தனமான ஆடைகளில் போட்டோ ஷூட்களுக்காக தனது கவர்ச்சியான அவதாரத்தில் திரும்பியுள்ளார். சமீபத்தில், அவரது வரவேற்பறையில் அவர் மெலிதான ஆடைகளில் போஸ் கொடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Related posts

சரும கருமையைப் போக்கும் சில சூப்பரான ஃபேஸ் பேக்

nathan

நடிகர் விஜய் வசித்து வரும் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. நீங்களே பாருங்க.!

nathan

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் முகப்பரு…..

sangika

மகனுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்-திக் நிமிடத்தின் திடீர் திருப்பம்

nathan

லாஸ்லியா குறித்து சர்ச்சையை ஏற்படுத்திய மீரா ! தனது ஸ்டைலை கோப்பி செய்கிறராம் லாஸ்லியா!

nathan

அடேங்கப்பா! அஜித்தின் மனைவி ஷாலினி தங்கையுடன் மாடர்ன் உடையில்…

nathan

மீனாவை கழுத்தை நெறித்து கொல்ல துடித்த சீரியல் நடிகை?வெளிவந்த தகவல் !

nathan

மேக்கப் போடும்போது கூட தாய்ப்பால் ​கொடுத்த பிரபல நடிகை

nathan

வீட்டில் உள்ள அற்புதமான சில பொருள்கள் கொண்டு கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்க முடியும்!…

sangika