33.8 C
Chennai
Thursday, Aug 14, 2025
new project 2023 01 27t110004 075
Other News

பிரபல மலையாள நடிகர் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா-

பிரபல மலையாள நடிகர் ஒருவரின் வீட்டிற்கு திடீர் விஜயம் செய்து நட்சத்திர ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் சூர்யாவும், ஜோதிகாவும் படத்தில் ஜோடியாக நடிக்கும் போது காதலித்து பின்னர் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு பல வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா தனது 36வது வயதில் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்தார். அதையடுத்து ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.new project 2023 01 27t110004 075

இந்நிலையில் அவர் நடிக்கும் காதல் என்ற மலையாள படம் தற்போது தயாராகி வருகிறது.அப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். சமீபத்தில் காதல் படப்பிடிப்பிற்கு சென்ற நடிகர் சூர்யாவிற்கு மம்முட்டி பிரியாணி சமைத்தார். இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி வைரலானது.

fndajbkaeamcnpc

இந்நிலையில் மற்றொரு மலையாள நடிகரின் வீட்டிற்கு சூர்யாவும், ஜோதிகாவும் திடீர் விசிட் செய்தனர். பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் வீட்டிற்கு தனது அன்பு மனைவி ஜோதிகாவுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சூர்யா. பின்னர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோதிகாவுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், அதற்கு “உற்சாகமான நண்பர்கள்” என்று தலைப்பிட்டார்.fnabtcexeae8 f3

ராதாமோகன் இயக்கிய மொழிபடத்தில் நடிகை ஜோதிகாவும், நடிகர் பிருத்விராஜும் ஜோடியாக நடித்தனர். இது ஒரு நட்பு சந்திப்பு என்று பிருத்விராஜ் குறிப்பிட்டார், ஆனால் ரசிகர்கள் பிருத்விராஜ் சூர்யாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்று கோருகின்றனர்.prithv

Related posts

பீரியட்ஸ் நேரத்தில் நயன்தாரா இப்படித்தான்…

nathan

ஆ-பாச வீடியோவில் திடீர்னு தோன்றிய மனைவி..

nathan

முத்து படத்தில் நடித்த நடிகையா இது?நம்ப முடியலையே…

nathan

பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்-மகனை சுசனா சேத் கொன்றது எப்படி?

nathan

தனியாக பிரிந்த விக்ரம் லேண்டர்!

nathan

முதல் வாரமே நாமினேஷனில் அதிக ஓட்டு வாங்கிய வனிதா மகள்..

nathan

மீண்டும் வைரல் – இன்பநிதியின் அந்தரங்க புகைப்படம்

nathan

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. நீச்சல் உடை.. கலக்கும் அஞ்சனா..!

nathan

பிக்பாஸ் சீசன் 8-ன் கிராண்ட் ஃபனலில் மேடை பேச்சாளர் முத்துக்குமரன் வெற்றி

nathan