36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

பேபி கார்ன் புலாவ்

தேவையான பொருட்கள் :

சீரக சம்பா அரிசி அல்லது பாஸ்மதி அரிசி – 1 கப்

அரைக்க:

முந்திரி, ஏலக்காய், பிரிஞ்சி இலை – சிறிதளவு
தேங்காய் – 1/2 கப் பட்டை , லவங்கம், சோம்பு – சிறிதளவு பச்சை மிளகாய் – 2 ( இவற்றை அரைத்து 1 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வடிகட்டவும்.)
இஞ்சி, பூண்டு விழுது – 1 டே. ஸ்பூன்
பெரிய வெங்காயம் -1
பேபி கார்ன் – 1 கப்
ஆயில் – 1 குழிகரண்டி
உப்பு கொத்தமல்லி தழை

செய்முறை :

• அரிசியை நன்றாக கழுவி, பின் அதில் தேங்காய் மசாலா பாலை அளந்து ஊற்றவும். அதாவது 1 கப் அரிசிக்கு, 2 கப் நீர், தேங்காய் பாலுடன் நீர் சேர்த்து 2 கப் ஆக்கவும். 15 நிமிடன் ஊற வைக்கவும்.

• பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி, முந்திரி, ஏலக்காய், பிரிஞ்சி தாளித்து, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

• அடுத்து அதில் வெங்காயம், சோளம் சேர்த்து வதக்கி, பின் ஊறவைத்த அரிசியை அப்பாலுடன் ஊற்றி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து, மூடி ஒரு விசில் வந்ததும் தீயை முழுவதாக குறைத்து 5 நிமிடம் விட்டு அடுப்பை அணைக்கவும்.

• சுவையான பேபி கார்ன் புலாவ்

Related posts

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

ஹராபாரா கபாப்

nathan

தினை இனிப்புப் பொங்கல்

nathan

வாழைக்காய் பஜ்ஜி

nathan

வெள்ளரி அல்வா

nathan

சுவை மிகுந்த மீன் கட்லெட்

nathan

இலந்தை பழ வடாகம்

nathan

சோளா பூரி

nathan

உருளைக்கிழங்கு பஜ்ஜி

nathan