24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
chicken drumsticks
அசைவ வகைகள்

ஓவனில் வறுக்கப்பட்ட சிக்கன்

இந்த சிக்கன் 65 டிஷ் ஒரு ஆரோக்கியமான மாற்று முறையாக இருப்பதோடு, இதை நீங்கள் கட்டாயம் முயற்சி செய்து பார்க்க‌ வேண்டும்! இது நுண்ணலை அடுப்பை பயன்படுத்தி செய்யப்படுதால், இதை செய்ய குறைவான எண்ணையே தேவைப்படுகிறது. உங்களுக்கு குழம்பு பாணியில் தேவை என்றால், முன்பே நீங்கள் க்ரேவியை தயார் செய்து கொண்டு பின் இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு இதை செய்ய தேவையானவை:
சிக்கன் துண்டுகள்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
சிக்கன் 65 பவுடர்
எண்ணெய்
எலுமிச்சை சாறு
இஞ்சி பூண்டு பேஸ்ட்
எப்படி செய்வது:
1. அனைத்து பொருட்களையும் கலந்து கொண்டு சிக்கனை இதில் ஊற வைக்கவும்.
2. 450 டிகிரி பாரன்ஹீட்டில் நுண்ணலை அடுப்பை சூடுபடுத்திக் கொள்ளவும்.
3. நுண்ணலை அடுப்பில் ஒரு பேக்கிங் பானில் சிக்கன் துண்டுகளை வைக்கவும்.
4. 15 நிமிடங்கள் அதிக வெப்பத்தில் இதை சமைக்கவும்.,பின் இதை வெளியே எடுத்து துண்டுகளை எடுத்து திருப்பி போட்டு மீண்டும் சமைக்கவும்.
5. கோழி சிவப்பு நிறமாக மாறும் போது அடுப்பை அணைத்து விடவும்.
6. இந்த சிக்கன் துண்டுகளின் மீது குழம்பு மற்றும் எலுமிச்சை சாறு தெளித்து பரிமாறவும்.

chicken drumsticks

Related posts

சண்டே ஸ்பெஷல் – சிக்கன் 65,tamil samayal in tamil language,

nathan

பட்டர் சிக்கன்

nathan

சிம்பிளான… நாட்டுக் கோழி குழம்பு

nathan

அருமையான சேலம் ஸ்டைல் மட்டன் குழம்பு

nathan

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம்

nathan

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

nathan

முட்டை தோசை

nathan

சுவையான மட்டன் மசாலா

nathan

சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு

nathan