22 6362d1762d0de
அழகு குறிப்புகள்

சமந்தா Ex மாமனார் செய்யப்போகும் விஷயம்! உடல்நிலை மோசமான சமந்தா..

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் உட்பட பல தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் சமந்தா விரைவில் குணமடைய ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா எதுவும் செய்யவில்லை.

நாகார்ஜுனா தானே?

ஒருமுறை கூட ட்வீட் செய்யவில்லை என நெட்டிசன்கள் கூறுகின்றனர். தற்போது சமந்தாவின் முன்னாள் மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனா, சமந்தாவை நேரில் சந்திக்க உள்ளார்.

அந்த சந்திப்பில் நாக சைதன்யாவையும் அவர் கூட்டி செல்லலாம் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.

Related posts

கண்ணை சுற்றிய கருவளையமே ஓடிப்போ!

nathan

இயற்கை பொருட்களை வைத்து அழகை பேண இதை செய்யுங்கள்….

sangika

குழந்தைகளுக்கான குளியல்பொடி, எண்ணெய் தயாரிப்பது எப்படி?

nathan

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan

கணவரை பிரிந்துவிட்டாரா தொகுப்பாளினி பிரியங்கா

nathan

முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்ட..!சூப்பர் டிப்ஸ்

nathan

மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே நாளில் நிச்சயதார்த்தம்!

nathan

ஃபயர் ஹேர்கட் முறையில் இளைஞருக்கு நேர்ந்த கதி -வீடியோ

nathan

பருக்களை தடுத்து சருமத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

nathan