27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
00ac2da2 90bd 4fd9 94b9 6252247823a3 S secvpf
சிற்றுண்டி வகைகள்

ப்ரெட் புட்டு

தேவையான பொருட்கள்

ப்ரெட் – 3 ஸ்லைஸ்
தேங்காய் – கால் கப்
உப்பு – சிட்டிகை
தண்ணீர் – 2 தேக்கரண்டி

செய்முறை

* ப்ரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உதிர்த்துக் கொள்ளவும்.

* தேங்காயை துருவிக் கொள்ளவும் அல்லது தேங்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பூவாக உதிர்த்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் உதிர்த்த ப்ரெட்டை போட்டு தண்ணீர், தெளித்து புட்டு மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

* புட்டு குழலில் முதலில் தேங்காய் துருவல் பின்னர் ப்ரெட் தூள் என்று முழுவதும் நிரப்பவும்.

* 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

* சுவையான ப்ரெட் புட்டு தயார். சூடாக வாழைப் பழத்துடன் பரிமாறவும். ப்ரெட் மீந்து விட்டால், அல்லது வெறும் ப்ரெட் சாப்பிட்டு போரடித்து விட்டால் இதேப் போல் புட்டு செய்து சாப்பிடலாம்.

Related posts

சத்தான சுவையான ஓட்ஸ் – கேரட் ஊத்தப்பம்

nathan

ஈஸியான ரவா பொங்கல் செய்ய…

nathan

சுவையான சத்தான மசாலா ஸ்வீட் கார்ன்

nathan

சில்லி கார்லிக் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!

nathan

புத்துணர்ச்சி தரும் சாத்துகுடி ரைதா

nathan

உருளைக்கிழங்கு ரோல்

nathan

உருளைக்கிழங்கு ஸ்டஃப்டு கீமா கபாப்

nathan

மொறுமொறுப்பான… ரவா கட்லெட்

nathan

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் ரிச் லட்டு

nathan