28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl39771
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு மசாலா சீயம்

என்னென்ன தேவை?

பச்சரிசி – 1 கப்,
உளுத்தம்பருப்பு – 1 கப்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

தாளிக்க…

எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
கறிவேப்பிலை – ஒரு கொத்து.

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து அதில் கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பின் மாவில் சேர்த்து உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து போண்டா போல் உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
sl3977

Related posts

செட்டிநாடு மட்டன் குழம்பு

nathan

சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி

nathan

செட்டிநாடு மட்டன் குருமா செய்முறை விளக்கம்

nathan

சுவையான செட்டிநாடு மீன் குழம்பு

nathan

சுவையான செட்டிநாடு ஸ்டைல் பன்னீர் குருமா

nathan

சூப்பரான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா

nathan

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

nathan

செட்டிநாடு காளான் மசாலா

nathan

வட இந்திய ஸ்டைலில் காரமான கத்திரிக்காய் வறுவல்

nathan