25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 63365cce61449
அழகு குறிப்புகள்

பிக்பாஸில் கலந்து கொள்ளப் போவது இவர்களா?

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பிக்பாஸ்க்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது.

உலகம் முழுவதும் ஒரே நாளில் புகழை பெற்று விடுகின்றனர் பிக்பாஸ் நட்சத்திரங்கள், சில ஆர்மிகளும் உருவாகி விடுகிறது.

இந்நிலையில் தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு கடந்த சீசன் போகாததால், இந்த சீசனில் போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறதாம் சேனல் நிர்வாகம்.

சர்ச்சையான போட்டியாளர்கள், தைரியமான போட்டியாளர்கள், மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என பல வகைகளில் ஆராய்ச்சி செய்து தேர்ந்தெடுத்து வருகிறார்களாம்.

யார் அந்த போட்டியாளர்கள்?
அந்த வகையில் சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருக்கும் ஸ்ரீநிதி, சீரியல் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி, புதுஜோடியான தயாரிப்பாளர் ரவீந்தர் என பட்டியல் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையே அந்த சேனலில் நட்சத்திரங்களான டிடி, மைனா நந்தினி, ராஜா ராணி 2 வில்லி நடிகை அர்ச்சனாவின் பெயர்களும் அடிபடாமல் இல்லை.

மேலும் பொதுமக்களிடையே ஆடிஷனும் நடந்து 4- 6 பேர் வரை தேர்வாகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

எது எப்படியாயினும் போட்டியாளர்களின் நுட்பமான விளையாட்டு திறனும், மக்கள் கைகளில் தான் முடிவுகள் உள்ளதும் என்பதே உண்மை.

Related posts

தெரிந்துகொள்வோமா? நல்லெண்ணெய் குளியல்

nathan

பூசணிக்காயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது

nathan

இடுப்பில் காய்ப்புத் தழும்பு நீங்க…?

nathan

நம் பாதங்களை எவ்வாறு காத்துக்கொள்வது?

nathan

முன்னோர்கள் காட்டிய இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு தயாரான நலங்கு மாவை பயன்படுத்துவது அழகு…

nathan

முகத்தில் முடி அரும்பி வளருகிறதா

nathan

மற்றவர்களை மயக்க வேண்டுமா? இதோ சூப்பர் பேஷியல்

nathan

நடிகர் சுஷாந்த் சிங் குடும்பத்தில் மீண்டும் சோகம்!

nathan

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan