22 630
தலைமுடி சிகிச்சை

வெள்ளை முடியால் தொல்லையா? இவற்றை பயன்படுத்தினாலே போதும்!

இன்றைய காலத்தில் பலருக்கு பெரும் தொல்லையாக வெள்ளைமுடி பிரச்சினை உள்ளது.

குறிப்பாக இளம் வயதிலேயே முடி நரைத்து விடுகின்றது. இதற்காக பலர் ஹேர் டைகளைப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர ஆரம்பித்துவிடும்.

இவற்றை எளியமுறையில் சில எண்ணெய்கள் கொண்டு கூட சரி செய்ய முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

வெள்ளை முடியால் தொல்லையா? இதனை போக்க வாரம் ஒருமுறை இவற்றை பயன்படுத்தினாலே போதும்! | Troubled By White Hair

வெள்ளை முடியை கருமையாக்க, தேங்காய் எண்ணெயை மந்த இலைகளை சேர்த்து சூடாக்கினால் போதும். எண்ணெயை சிறிது ஆற விடவும், இப்போது அதை மயிர்க்கால் முதல் முடியின் அடிப்பகுதி வரை தடவவும். குறைந்தது 4 மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் முடியை ஷாம்பு கொண்டு கழுவவும்.

ஒரு சிறிய ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஆலிவ் எண்ணெயில் போட்டு உச்சந்தலையில் மற்றும் முடி முழுவதும் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து, 3 மணி நேரம் கழித்து முடியைக் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தலைமுடி இயற்கையாக கருப்பாக மாறும்.

கடுகு எண்ணெய் வெள்ளை முடியைப் போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தேங்காய் எண்ணெய் போல் மருதாணி இலையை கடுகு எண்ணெயில் சூடாக்கி தலைமுடியில் தடவலாம். இதனால் முடி விரைவில் கருப்பாக மாறும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 3 முறை தடவவும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…முடி கொட்டுவதைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…25 வயதில் வரக்கூடிய வெள்ளை முடிக்கான காரண‌ங்கள்

nathan

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

nathan

பிசுபிசுப்பான கூந்தலுக்கான காரணமும் தீர்வுகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

nathan

ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

nathan

கூந்தல் நீளமாக வளர உதவும், அதிசய மூலிகை எண்ணெய்கள்!

nathan

தலைமுடி பிரச்சனைகளுக்கு இந்த நெல்லிக்காய் மாஸ்க்கை ஒருமுறை ட்ரை பண்ணுங்க…

nathan

பொடுகை மாயமாக மறைய வைக்கும் சில அற்புத வழிகள்!

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை

nathan