27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
ld1089
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிகளுக்கு சிவப்பான குழந்தை பிறக்க இயற்கை வழிமுறைகள்

கர்ப்பமாக இருப்பவர்கள் நல்ல சிவப்பான குழந்தை வேண்டும் என்றால் உடனே அதிகமானோர் பாலில் குங்குமப்பூவை கலந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் இதை தவிர வேறு சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றினாலும் கூட நல்ல நிறத்துடன் குழந்தை பிறக்க வாய்ப்புகள் உள்ளன.

• குங்குமப்பூ, வெற்றிலைப் பாக்கு

கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப் பூவையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும்.

• பேரிக்காய்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பேரிக்காய் உண்ண ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

• புடலங்காய்

புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து 1-டம்ளர் சூப் குடித்து வர குழந்தை சிவப்பாக பிறக்கும்.

• பீட்ரூட்

பீட்ருட்டை சிறிய துண்டுகளாக ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொத்தமல்லி இலை, சிறிது உப்பு, இரண்டு மிளகு சேர்த்து சூப் மாதிரி குடிக்கலாம்.ld1089

Related posts

தாயின் கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?

nathan

நீலநிறத்தில் குழந்தைகள் பிறக்க என்ன காரணம்

nathan

கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை – உடல்நல விளைவுகள்!

nathan

குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி?

nathan

ஒன்பதாம் மாதத்தில் கர்ப்பிணிகளின் உடலில் நடைபெறும் நிகழ்வுகள்!!!

nathan

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை ?

nathan

கர்ப்பிணி உயரம் குறைவு காரணமாக குறைப்பிரசவம் அதிகம் ஏற்படுகிறதா?

nathan

மருத்துவர்கள் எப்போது சிசேரியன் செய்ய வேண்டுமென கூறுவார்கள் தெரியுமா?

nathan

பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

nathan