28.2 C
Chennai
Thursday, Jul 3, 2025
11100221 460971114075079 7836467708706370262 n
மருத்துவ குறிப்பு

முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம் உங்களுக்கு தெரியுமா???

புற்றுநோய், பால்வினை நோய்களை விட கொடியது இந்த முதுகு வலியும், இடுப்பு வலியும். இந்த காலத்து இளைஞர்களை வாட்டி எடுக்கும் வலி என்று கூட கூறலாம். முன்பெல்லாம், நமது வீடுகளில் பாட்டியும், தாத்தாவும் ஓயாமல் கூறும் ஓர் பிரச்சனையாக இருந்து வந்த முதுகு வலி. இன்று இளசுகளும், குழந்தைகளும், தினம் தினம் கூறும் பிரச்சனையாக மாறி வருகிறது.

பெரும்பாலும் உட்கார்ந்தே வேலை செய்வது ஒருபுறம் இதற்கான காரணமாக இருந்தாலும் கூட. மறுபுறம் நீங்கள் ஃபேஷன் என்று கருதி செய்யும் சில செயல்பாடுகளும் காரணமாக இருக்கிறது. அந்த ஃபேஷன் காரணங்கள் என்னென்ன என்று தான் நாம் இனி காண போகிறோம்.

இறுக்கமான உடைகள் பெண்கள் இடையோடு இறுக்கமாக அணியும் உடைகள் தான் அவர்களுக்கு ஏற்படும் முதுகுவலிக்கு காரணமாக இருக்கிறது. இது, சீரான இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது.

ஸ்கின்னி ஜீன்ஸ்,இன்றைய இளசுகள் மிகவும் ஃபேஷனாக கருதும் உடை என்றால் அது ஸ்கின்னி ஜீன்ஸாக தான் இருக்க முடியும். இது, தொடை, கால்கள், இடுப்பு போன்ற பகுதிகளை இறுக்கமாக பிடிக்கும் வகையில் இருக்கிறது. இதில் பர்ஸ், மொபைல் போன்றவற்றை இறுக்கமாக திணித்து வைத்திருப்பார்கள். இவை அனைத்தும் இரத்த ஓட்டத்தை தசை செய்வது மட்டுமின்றி, தசைகளிலும் வலி ஏற்பட காரணமாகிறது. இதன் பலனாக முதுகு வழி, இடுப்பு வழி போன்றவை ஏற்படுகின்றன.

ஹீல்ஸ்,காலம் காலமாக பெண்களை தவிர்க்க சொல்லும் ஓர் ஃபேஷன் உபகரணம் என்றால் அது ஹீல்ஸ் தான். இதனால், இடுப்பு, முதுகு பகுதிகளில் வலி ஏற்படுவது மட்டுமின்றி, பிரசவ காலத்திலும் பிரச்சனைகள் ஏற்படும்.
11100221 460971114075079 7836467708706370262 n

Related posts

கோடையில் தண்ணீர் தாராளமாய் குடிங்க

nathan

30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இந்த பரிசோதனைகள் அவசியம்

nathan

இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

60 வருடமாக கருப்பையில், கருவை சுமந்து வரும் அதிசய மூதாட்டி!!!

nathan

கொழுப்பு நல்லதா? கெட்டதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள்

nathan

பாதப்பராமரிப்புக்கான மருத்துவமுறைகள்

nathan

இப்போது இளம் பெண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்!

nathan

கர்ப்பகாலத்தில் உடல் நலனில் அக்கறை செலுத்துங்க

nathan