kollu paruppu in tamil
சமையல் குறிப்புகள்

5 கிலோ குறைக்கனுமா? இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்!

சீரான எடை மிகவும் முக்கியமானது. ஆனால் இன்று பலர் எடை பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

பலர் உடல் எடையை வெவ்வேறு வழிகளில் குறைக்க விரும்புகிறார்கள்.

இதற்கு இயற்கை மற்றும் செயற்கை வழிகள் உள்ளன. ஆனால் உடல் எடையை குறைக்க இயற்கையான வழியே சிறந்தது

அதுமட்டுமின்றி, பக்கவிளைவுகள் இல்லாமல் எளிதாகவும் இயற்கையாகவும் உடல் எடையை குறைக்க கொள்ளு பருப்புஉதவுகிறது.

எனவே அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று பார்ப்போம்.

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

தினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வருபவர்களின் உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும்.

தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.

கொள்ளு பருப்பை வறுத்து பொடி செய்துகொண்டு, ஒரு டம்பளர் தண்ணீர் கொதிக்கவைத்து அதில் ஒரு டீஸ்பூன் கொள்ளு பவுடர் மற்றும் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்கவைத்து மறுநாள் காலை பருகி வர ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைவதை உணரமுடியும்.

Related posts

சுவையான மாங்காய் புலாவ்

nathan

சுவையான சில்லி முட்டை கிரேவி

nathan

சுவையான வெஜிடேபிள் கிச்சடி ரெசிபி

nathan

சூப்பரான முருங்கைக்கீரை தோசை

nathan

லெமன் சட்னி

nathan

சுவையான பீட்ரூட் மசாலா தோசை

nathan

சுவையான உடுப்பி ஸ்டைல் சாம்பார்

nathan

டிப்ஸ்… டிப்ஸ்..

nathan

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ்

nathan