31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
தலைமுடி அலங்காரம்

ஹேர் ஜெல் பயன்படுத்தும் முறைகள்

* முதலில் தலை முடியை நன்றாக சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். ஜெல் பயன்படுத்த முடியை முழுவதும் காய வைக்க கூடாது. ஓரளவு ஈரத் தன்மையுடன் இருக்குமாறு செய்ய வேண்டும்.

* சரியான ஜெல் தேர்வு: லேசான, நுரை போன்ற ஜெல் உங்களுக்கு அசிங்கமான தோற்றத்தை மட்டுமே தரும். நல்ல பளபளப்பான, தடிமனான ஜெல் முடியை மேன்மையாக்கும்.

* ஒரு துளி ஜெல்லை உள்ளங்கையில் எடுத்து தேய்க்க வேண்டும். முடியின் அளவை பொறுத்து பயன்படுத்த வேண்டும்.

* ஜெல்லை தடவ வேண்டும். நமது விரல்களின் மூலம் முடியின் ஸ்டைலை பொருத்து சீப்பை கொண்டு சீவ வேண்டும்.

* அதன் பிறகு ஹேர் டிரையர்(hair dryer) கொண்டு உலர்த்தலாம். அல்லது இயற்கையாக உலர்த்தலாம்.

கவனம் : முடியின் வேர் பகுதியில் ஜெல் படக்கூடாது.

Related posts

9 வழிகளில் அழகான சலூன் ஸ்டைல் ஹேர் பெறுவது எப்படி எனத் தெரியுமா ?

nathan

கூந்தலைப் பராமரிக்க அருமையான வழிகள்!

nathan

சுமாரான கூந்தல் அடர்த்தியாக தெரியனுமா? இந்த ஸ்ப்ரேக்களை உபயோகிங்க!!

nathan

கூந்தல் சொன்னபடி கேளு… மக்கர் பண்ணாதே!

nathan

தலை சீவுவது எப்படி?

nathan

முடி அலங்காரம்

nathan

பியூட்டி பார்லர் போகாமலே உங்கள் கூந்தல் ஸ்ட்ரெய்ட்டனிங்க் செய்ய வேண்டுமா? இத படிங்க!

nathan

நரை முடிக்கு இயற்கையான டை எப்படி செய்வது என தெரியுமா?

nathan

இளநரை ஏன் ஏற்படுகிறது?.. இவை தான் காரணங்களாக இருக்கலாம்…

sangika