25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
NTLRG 20170
அழகு குறிப்புகள்

நடிகை சயீஷாவின் சமீபத்திய புகைப்படம் -குறையாத அழகு..

நடிகை சயீஷா
வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சயீஷா.

இப்படத்திற்கு பின், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தைக்கு தாய் ஆனார்.

நடிகை சாயீஷா மீண்டும் நடிக்க வருவாரா என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். ஆனால், அதற்கு அவர் இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், நடிகை சயீஷாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும், தாயான பின்பும் குறையாத அழகு, என்று சயீஷாவை குறித்து கூறி வருகிறார்கள்.22 62a60cd1a849e

22 62a60cd17438d

Related posts

பருக்கள் உள்ளவர்களுக்கான பிரத்யேக ஃபேஷியல்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைச் செய்து கொள்வதே சிறந்தது.

nathan

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். …..

sangika

உங்கள் முகத்தின் சருமம் எந்த வகை

nathan

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இதை செய்யங்கள்.. இத்தனை நன்மைகளாம்…

sangika

காஜல் பயன்படுத்தி வந்த கருவளையத்தை நீக்க!….

sangika

மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரே நாளில் நிச்சயதார்த்தம்!

nathan

அரிசி கழுவிய நீரானது அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பல பிரச்சனைகளை தடுக்கக் கூடிய சக்தியும் அத்தண்ணீருக்கு உள்ளது.

nathan

கூந்தல் உதிர்வுக்கு காரணம் இவைதான்!…

nathan

கண்ணைச் சுற்றிக் கருவளையம்

nathan