25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Looking at good happen to hand palms
ஆரோக்கியம் குறிப்புகள்

காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையைப் பார்த்தால் நல்லது நடக்கும்!

காலையில் கண் விழித்ததும் கண்டதையெல்லாம் பார்க்கக் கூடாது. உள்ளங்கையைப் பார்ப்பது தான் உத்தமம்.

30 முகூர்த்தங்களைக் கொண்டது ஒரு நாள் என்று சொல்வார்கள். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை. இந்த நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன் கண்விழிக்க வேண்டும். அதுவே உடலுக்கு நல்லது. அங்ஙனம் எழுவதால் ரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, பித்த நோய்கள் வராது. சிந்தனை தெளிவானதாகப் பிறக்கும்.

காலையில் கண் விழித்ததும் கண்டதையெல்லாம் பார்க்கக் கூடாது. உள்ளங்கையைப் பார்ப்பது தான் உத்தமம். மனதை ஒரு முகப்படுத்தி, புனிதமான காரியங்களைச் செய்தவர்களை, தெய்வ உருவங்களை மனதில் பதித்து தியானிப்பது நல்லது. கண் விழித்தவுடன், பசுமையான விருட்சங்கள், கனி, பூ, வலம்புரிச்சங்கு, நிலைக்கண்ணாடி, தெய்வத்தின் திருவுருவப் படங்கள் போன்றவைகளைப் பார்த்தால் அன்று முழுவதும் மகிழ்ச்சியான நிலை உருவாகும்.- source: maalaimalar

Related posts

உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

பிட்டத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்புளங்களைப் போக்க சில எளிய வழிகள்!!!

nathan

பேன் தொல்லையா?

nathan

உயர் இரத்த அழுத்தம் பற்றி கூறப்படும் கட்டுக்கதைகள்…

nathan

சூப்பர் டிப்ஸ்! இரண்டே வாரத்தில் எடையைக் குறைக்க உதவும் சிறந்த ஒர்க்-அவுட்கள்!!!

nathan

தெரிந்து கொள்வோமா!மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

nathan

இத படிங்க இரத்த அழுத்தத்தை குறைக்கும் கொத்தமல்லி!

nathan

மரணம் ஏற்படப் போகிறது என காகம் உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்

nathan