32.6 C
Chennai
Friday, May 16, 2025
22 629f46ec11909
அழகு குறிப்புகள்

விலையுர்ந்த காரை விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பரிசளித்த கமல் ! நீங்களே பாருங்க.!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.

பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ளது, தமிழகத்தை தாண்டி மற்ற இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது விக்ரம்.

இப்போதே ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள விக்ரம் திரைப்படம் இந்தநாட்டின் மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது தீவிர ரசிகரும் விக்ரம் பட இயக்குனருமான லோகேஷ் கனகராஜ்-க்கு கமல் தற்போது விலையுர்ந்த லெக்சஸ் காரை பரிசளித்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.22 629f46ec11909 22 629f174d60603

Related posts

சின்ன சின்ன டிப்ஸ்… பெண்களுக்கான அழகு குறிப்புகள்

nathan

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்…

nathan

அடேங்கப்பா! யூடியூப்பில் கலக்கிய அராத்தி பூர்ணிமா ரவியா இது? நம்ப முடியலையே…

nathan

உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்…

nathan

சற்றுமுன் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்..!

nathan

பளிச்சென முகத்தை பராமரிக்க டிப்ஸ்கள் இதோ!….

nathan

துளசி பேஸ் பேக்கின் நன்மைகள்

nathan

கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா?

nathan

அடேங்கப்பா! இந்த போஸில் கீர்த்தி சுரேஷை யாராவது பார்த்ததுண்டா?

nathan