24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
green tea
ஆரோக்கிய உணவு

கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? அப்படி என்ன ஸ்பெஷல்?

பல விதமான தேநீர் வகைகளில் கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலைக்கு முதன்மையான இடம் உள்ளது.

இதில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பிரியங்கா..கோபிநாத் என அடுத்தடுத்து பரிதாபநிலைக்கு சென்ற தொகுப்பாளர்கள்! பேரதிர்ச்சியில் மா.கா.பா

கிரீன் டீ எடை குறைப்பது முதல் இளமையை தக்க வைப்பது வரை பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கிறது.

ஆனால் கிரீன் டீயின் நன்மைகளை முழுமையாகப் பெற கிரீன் டீயை எப்படி எல்லாம் குடிக்க கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே உள்ளது. அதைப் பற்றி இன்று பார்க்கலாம்.

கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!

சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை தவிர்க்கவும்
உணவு சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை குடிப்பது செரிமானத்தை எளிதாக்கி கொழுப்பை குறைக்க உதவும் என்று பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிப்பதால் உணவில் இருக்கும் புரதம் செரிமானம் ஆகாது. எனவே அதை தவிர்த்து விடவேண்டும்.

சூடாக குடிக்கக் கூடாது
புத்துணர்ச்சி ஊட்டும் தேநீரை பலரும் சுடச்சுட குடிக்க விரும்புவார்கள். ஆனால் கிரீன் டீயை பொறுத்தவரை மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும். சூடாக குடிப்பது தொண்டை மற்றும் வயிற்றை பாதிக்கலாம்.

நடிகை நதியாவா இது? மார்டன் ஆடையில் துளி கூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கின்றார் தெரியுமா?

கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!

வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாது
பலருக்கும் தினசரி காலை நேரத்தில் ஒரு கப் தேநீர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

சாதாரண தீயில் இருந்து கிரீன் டீக்கு மாற விரும்புகிறார்கள் காலையில் கிரீன் டீயை குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் வெறும் வயிற்றில் கிரீன் டீயை குடிக்கக் கூடாது. க்ரீன் டீ உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதால் காலையிலேயே நீங்கள் கிரீன் டீயை குடிப்பது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!

வயிற்றில் இருக்கும் அமிலத்தை அதிகரித்து செரிமானத்தில் பிரச்சைனையை உண்டாக்கும். அதுமட்டுமின்றி கிரீன் டீயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

கிரீன் டீயில் தேன் சேர்க்க கூடாது
கிரீன் டீ என்பது பால் சேர்க்கப்படும் தேநீருக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது.

எனவே க்ரீன் டீ குடிக்கும் பலரும் இனிப்புக்காக சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்ப்பார்கள்.

தேனை பொதுவாகவே சூடான எந்த பானங்களிலும் சேர்க்கக்கூடாது என்று கூறப்படுவது உண்டு. அதேபோல சூடான க்ரீன் டீயிலும் தேன் சேர்க்கக்கூடாது.

கிரீன் டீ வெதுவெதுப்பான மாறிய பிறகு அல்லது ஆறிய பிறகு தேன் சேர்க்கலாம்.

மருந்துகளையும் எடுத்துக் கொள்ள கூடாது
மாத்திரை சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள் சூடான பானங்கள் உடன் அதை சேர்த்து சாப்பிடுவது பழக்கம் இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகளை பாதுகாக்கும் பீனட் பட்டர்.. சாப்பிட்டால் என்ன ஆகும்?

ஆனால் மருந்துகளில் இருக்கும் ரசாயனங்கள் கிரீன் டீயில் இருக்கும் காம்பவுண்ட்களுடன் கலந்து பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்.

எனவே எந்த மருந்து மாத்திரைகளையும் தண்ணீருடன் மட்டும் தான் சாப்பிட வேண்டும்.

கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!

கிரீன் டீயை அதிகப்படியாக குடிப்பது
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கிரீன் டீக்கும் பொருந்தும் கிரீன் டீயை அதிக பட்சம் ஒரு நாளைக்கு 3 – 5 கப்புகளுக்கு மேல் குடிக்க கூடாது.

இது உங்கள் உடலில் ஊட்டச்சத்து கிரகிப்பைக் குறைத்து தலைவலி, படபடப்பு, சோம்பல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கிரீன் டீயை திறந்து வைக்கக் கூடாது
கிரீன் டீ இலைகள் அல்லது பேக்குகள் என்று எதுவாக இருந்தாலும் காற்று புகாத உலர்வான டின்களில் சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான் அது சுவையாக இருக்கும்.

கிரீன் டீயை சுடச்சுட வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும்? இனி இந்த தவறை செய்யாதீர்கள்!

எப்போது குடிக்கலாம்?
காலை உணவு உண்ட பிறகு கிரீன் டீ குடிக்கலாம்.
கிரீன் டீயை தயாரிக்கும் பொழுது மினரல் வாட்டர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும்.
இரவு தூங்குவதற்கு முன் க்ரீன் டீயை குடிப்பது நல்ல தூக்கத்தை உறுதி செய்யும்.

Related posts

மீன்களின் கண்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! தெரிந்துகொள்வோமா?

nathan

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு சாப்பிட்டதும் வயிறு பலுன் போல ஊதி விடுகிறதா?

nathan

சூப்பர் டிப்ஸ் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.!

nathan

உங்களுக்கு தெரியுமா போலியான தேனை எப்படி கண்டறியலாம்?

nathan

40 வயசு ஆயிடுச்சா? அப்படின்னா இந்த உணவுகளை தவிர்த்து விடுங்கள்!

nathan

சத்து நிறைந்த அவகோடா டோஸ்ட்

nathan

சுவையான ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

nathan

என்றும் இளமை தரும் சர்க்கரை வள்ளி கிழங்கு

nathan