24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
26 rasgulla2
ஆரோக்கியம் குறிப்புகள்

சுவையான … ரசகுல்லா

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி காலையில் மிகப்பெரிய செய்தி அதிர்ச்சியை கொடுத்தது. சின்னத்திரை சீரியல் நடிகை விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுதான் அந்நாளில் பெரிய டாப்பிக்காக இருந்தது.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வந்தார். இதன் ஹெமந்த என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஓட்டலில் தனியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தார்.

கணவர் ஹேமந்த் தான் தற்கொலைக்கு காரனம் என்று கைது செய்து விசாரித்து வந்தனர். தற்கொலை நடந்து இரு வருடங்களுக்கு பின் ஹேமந்த் தனக்கு ஆபத்து இருப்பதாக கூறி புகாரளித்திருந்தார்.

இந்நிலையில் விஜே சித்ராவின் தோழி ரேகா நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல உண்மைகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சித்ரா கணவருடன் இருக்கும் அறையில் என்னை முகம் சுளிக்க வைக்கும் படி பெட்டி முழுக்க காண்டம் இருப்பதை கண்டிருக்கிறேன்.

கணவர் மனைவிக்கு இடையில் அவ்வளவு காண்ட எதற்கு. மேலும் மாஜி அமைச்சரின் பழக்கம் இருந்தது உண்மை தான் என்று கூறியுள்ளார். மேலும் சித்ராவுக்கு பல கெட்ட பழக்கங்கள் இருக்கிறது என்றும் கூறியுள்ளார் ரேகா.

சித்ராவின் மரணம் தற்கொலை அல்ல கொலை. எல்லாம் செய்துவிட்டு ஹேமந்த் நாடகம் ஆடி வருகிறார். மனைவி இருந்தது கொஞ்சம் கூட சோகமே இல்லை ஹேமந்த் முகத்தில் என்று கூறியிருக்கிறார்.

Related posts

ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்! காதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா?

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் வியக்க வைக்கும் சில நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்டியவைகள்!!!

nathan

ஆரோக்கியத்திற்கு தீங்காகும் அழகு சாதனப் பொருட்கள்!

nathan

நாப்கினுக்கு குட்பை!

nathan

அதிகமாக உணவு உட்கொள்கிறீர்களா? ஏற்படும் தாக்கங்கள் என்ன?

nathan

அதிகாலை எழுதவதன் 5 பயன்கள்

nathan

நீங்க இந்த பானம் குடிப்பதால் உங்க குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம்…!

nathan

ஏன் மருதாணி வைக்கிறோம் தெரியுமா? நமக்குக் கிடைக்கிற பலன்கள் என்னென்ன?

nathan