23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 626 2
ஆரோக்கியம் குறிப்புகள்

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க வேண்டுமா? இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை கொழுப்பு தான். இன்று இளவயதிலேயே அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும். தொப்பை கொழுப்பு ஒரு நபரின் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் மற்றும் பொது இடத்தில் சங்கடத்தை சந்திக்க நேரிடும்.

தொப்பை கொழுப்புக்கான ஆயுர்வேத சிகிச்சை
உண்மையில், எடை இழப்பு தற்போதைய நேரத்தில் ஒரு சவாலாக உள்ளது, அத்துடன் தொப்பையை குறைப்பது என்பது ஒரு மிகவும் கடினமான விஷமாக ஆகிவிட்டது. தொப்பை கொழுப்பை குறைக்க பலர் மருந்துகளை நாடுகிறார்கள், அதனால் நம் உடலில் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும், தொப்பையை குறைக்கவும் வீட்டு வைத்தியம் டிப்ஸ் உள்ளது. அதன்படி உடல் எடையைக் குறைக்கும் ஒரு தனித்துவமான ஆயுர்வேத செய்முறையை உள்ளது, அதை பின்பற்றினால் தொப்பை கொழுப்பு அசால்ட்டாக குரைக்கலாம்.

 

தொப்பையை குறைக்க உதவும் திரிபலா
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, திரிபலா உடலில் உள்ள நச்சுகளை அகற்றி, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. திரிபலா சூர்ணம் தொப்பையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.

அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பைக் காணாமல் போயிடும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, தினமும் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர வேண்டும்.

திரிபலா பொடியை இப்படி பயன்படுத்துங்கள்
தொப்பையை குறைக்க, திரிபலாவை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடலாம். இதற்கு திரிபலாவை தண்ணீரில் ஊறவைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரை வடிகட்டி இளஞ்சூடாக குடிக்கவும். சில நாட்களில் நீங்கள் விரும்பிய முடிவைப் பெறத் தொடங்குவீர்கள்.

 

அர்ஜூனின் இளைய மகளா இது? அக்காவை மிஞ்சும் அழகில் தங்கை

தொப்பை கொழுப்பை குறைக்க மற்ற சில வழிகள்
காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 1-2 கிளாஸ் தண்ணீர் குடித்தால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்தால், அதிக உணவு உண்ணும் ஆசை குறையும்.

இனிப்பு பொருட்களை உட்கொள்வதைக் குறைக்கவும்.

மெதுவாக உட்கார்ந்து சாப்பிடுவதைப் பழக்கப்படுத்துங்கள், அது உணவை ஜீரணிக்கும்.

அதிக எண்ணெய் பொருட்கள், பர்கர்கள், பீட்சா, சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உங்கள் பிளாட் 4-5 மாடிகளில் இருந்தால், லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும்.

 

Related posts

தெரிஞ்சிக்கங்க… உங்கள் உடம்பு கும்மென்று முறுக்கேற 20 சூப்பர் டூப்பர் டிப்ஸ்!!

nathan

பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விஷயங்கள்

nathan

காய்ச்சல் பற்றி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்..அச்சம் வேண்டாம்…அலட்சியமும் வேண்டாம்…

nathan

கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! சிசேரியன்ல குழந்தை பிறந்தும் நடிகைகள் ஸ்லிம்மாக இருப்பது இப்படித்தானாம்!

nathan

சலிப்பான உங்க திருமண வாழ்க்கைய சுவாரஸ்யமாக்க

nathan

குழந்தைகள் சிறுவயது முதலே உயரமாக வளர இந்த உணவுகளை கொடுத்தால் போதுமாம் ?

nathan

உங்கள் மாதவிடாயை அவசரமாக நிறுத்துவதற்காக, வெற்றிடக் குழல்களைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்துங்கள்

nathan

Handbag-யை பெண்கள் சுலபமாக தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan