36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

வரம்பு மீறு ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..அம்மா பேரை சுத்தமாக கெடுக்கும் மகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீதேவி சில வருங்களுக்கு முன் துபாயில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவர் இறப்பதற்கு முன் தன் இரு மகள்களை பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தற்போது நடிகை ஸ்ரீதேவியின் மகள் பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

அவர் தற்சமயம் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் ஸ்ரீதேவி எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வந்தாரோ அது போல முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற முனைப்பில் தற்போது கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதற்காக படுமோசமான போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது எல்லைமீறிய ஆடையில் அதுவும் உடல் அங்கங்கள் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

Related posts

இதோ உங்களுக்காக!!! சருமத்தை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி பொடி

nathan

அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்

nathan

இத குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக்கும்

nathan

மு‌க‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌ம் ‌தீ‌ர்வுகளு‌ம்

nathan

சருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும்.

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக் -தெரிந்துகொள்வோமா?

nathan

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – நீதிமன்றம் போட்ட உத்தரவு

nathan

அழகு சாதனப் பொருள் வாங்கும் போது கவனமா இருங்க!!

nathan

முகம் பொலிவு பெற…

nathan