22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
tgrdfgdf
அழகு குறிப்புகள்

வரம்பு மீறு ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..அம்மா பேரை சுத்தமாக கெடுக்கும் மகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீதேவி சில வருங்களுக்கு முன் துபாயில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவர் இறப்பதற்கு முன் தன் இரு மகள்களை பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தற்போது நடிகை ஸ்ரீதேவியின் மகள் பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

அவர் தற்சமயம் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் ஸ்ரீதேவி எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லும் அளவுக்கு முன்னணி நடிகையாக வலம் வந்தாரோ அது போல முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற முனைப்பில் தற்போது கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதற்காக படுமோசமான போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது எல்லைமீறிய ஆடையில் அதுவும் உடல் அங்கங்கள் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.96 285 025efa

Related posts

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்ய சில டிப்ஸ்!…

sangika

இப்படி தொடர்ந்துதினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்

nathan

நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய இலைகளைக் கொண்டே எளிதில் முகப்பருக்களை மாயமாய் மறைய வைக்கலாம்….

nathan

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan

முகத்தில் ஏற்படும் குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்

nathan

உங்களுக்கு உலர்ந்த சருமமா !

nathan

கணவர் கள்ள உறவில் இருந்தா… எப்படி நடந்துப்பாருனு தெரியுமா?

nathan

அடடே..! மேக்கப் இல்லாமல் அக்கா நக்மாவுடன் நடிகை ஜோதிகா…

nathan

முகம் பட்டுப்போல் பளபளப்பாக இவற்றை செய்து வாருங்கள்…

sangika