24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
3 diabetics
ஆரோக்கிய உணவு

சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்வோமா?

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிகம். இதை ஆரம்பத்திலேயே கவனித்து சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக மஞ்சள் நிற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவைக் கொண்ட, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவும் குறைவாக இருக்கும்.

மஞ்சள் நிற பூசணி நார் ஆக்ஸிஜனேற்றத்தின் புதையல், இதை உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

பூசணிக்காயில் பாலிசாக்கரைடுகள் எனப்படும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

காலை எழுந்தவுடன் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் எனென்ன தெரியுமா?

இதைத்தவிர, நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை நன்மை பயக்கும். எலுமிச்சை தண்ணீர் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

மஞ்சள் நிற கேரட் மிகவும் நன்மை பயக்கும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வைக்கு உதவுவதாகவும், வைட்டமின்கள் நிறைந்ததாகவும் நம்பப்படுகிறது.

மேலும், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

Related posts

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி

nathan

கொழுப்பு, உடல் எடை குறைக்கும்… கொள்ளு தரும் 8 அபார மருத்துவப் பலன்கள்!

nathan

பச்சை பட்டாணி சூப்

nathan

அடிக்கடி காய்ச்சல் மற்றும் பிற நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது எப்படி…?

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான ஓட்ஸ் புட்டு

nathan

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்

nathan

இதய நோய் வராமல் தவிர்க்க எந்த எண்ணெய் பயன்படுத்தலாம் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பீட்சாவில் சேர்க்கப்படும் பொருள் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan