29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
FOtm0yRXwA0roU8
Other News

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த ‘செம்மொழியான தமிழ்’ -வெளிவந்த தகவல் !

உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது.

FOvytKyXMAE4QRN

டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

 

FOs5pwAXMBkioZr

 

 

தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது. 99 63

Related posts

குருவின் நட்சத்திர மாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

nathan

வெளிவந்த தகவல் ! 8 ஆண்டுக்கு முன்னர் 2ஆம் திருமணம் செய்து கொண்ட SPB மகன் சரண்…

nathan

நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை

nathan

விண்கலம் நிலவில் மோதியது -முயற்சி தோல்வி

nathan

பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமண ஜோடி திடீர் தர்ணா : வெளியான தகவல்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளியில் நடைபெறவில்லையா?

nathan

காதலன் செய்த கொடூரம்!!கள்ளக் காதலியின் நடத்தையில் சந்தேகம்..

nathan

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…கிராம முற்றுகை

nathan

வீடு, வீடாக நியூஸ் பேப்பர் போட்டவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி

nathan