23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
simbu23
Other News

நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி! CCTV காட்சிகள்

கடந்த வெள்ளிக்கிழமை, சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே முனுசாமி என்ற பிச்சைக்காரர் சாலையை கடக்க முயன்ற போது, அங்கு வந்த நடிகர் சிம்புவின் கார் முதியவர் மீது மோதியது.

இந்த விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை அவசரமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் உயிரிழந்தார். இந்நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணையில், விபத்து ஏற்படுத்திய கார் நடிகர் சிலம்பரசன் கார் என்பது உறுதியாகியுள்ளது. ஓட்டுநர் செல்வம் என்பவர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, காருக்கு பின்னால் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் காரில் இருந்துள்ளார். ஆனால், இந்த விபத்திற்கும், டி.ராஜேந்தருக்கும் சம்பந்தம் இல்லை என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டிரைவர் ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரை ஜாமீனில் விடுவித்தனர். இது குறித்த CCTV காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts

வீடு திரும்பிய அன்னபாரதி – பிக் பாஸ் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

nathan

ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி!

nathan

ஹீரோயினை மிஞ்சிய அழகில் வனிதாவின் மகள்…

nathan

வயிற்றில் குழந்தையுடன் நடிகை அமலாபால்

nathan

குக் வித் கோமாளி சீசன் 5!.. போட்டியாளர்கள் லிஸ்ட் வெளியானது!..

nathan

பணக்காரனாகும் நான்கு ராசிகள்… கோடீஸ்வர யோகம்

nathan

அஜித்தின் மடியில் உட்கார்ந்து புகைப்படம் எடுத்த இந்த நடிகர் யார்

nathan

வயதில் மூத்த நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட கிஷோர்

nathan

குட்டியான உடையில் கண்டதையும் காட்டி கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா..

nathan