27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
13 1439462640 avocado banana smoothie
பழரச வகைகள்

உடல் எடையை அதிகரிக்க உதவும் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி

எப்படி உடல் எடையைக் குறைக்க நிறைய மக்கள் நினைக்கிறார்களோ, அவர்களுக்கு இணையாக, எடையை அதிகரிக்க நினைக்கும் மக்களும் உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் தினமும் ஒரு டம்ளர் அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தியைக் குடித்து வந்தால், நிச்சயம் அதிகரிக்க முடியும்.

இங்கு அந்த அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து குடித்து, உடல் எடையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.


13 1439462640 avocado banana smoothie
அவகேடோ – 1 (கனிந்தது)
வாழைப்பழம் – 1 (கனிந்தது)
தேன் அல்லது சர்க்கரை – தேவையான அளவு
தயிர் – 1/2 கப்
பால் 1 கப்

செய்முறை:

முதலில் அவகேடோ பழத்தினை இரண்டாக வெட்டி, சதைப்பகுதியை கரண்டி கொண்டு எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிப் போட்டு, அத்துடன் தயிர், பால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!!!

Related posts

அவுரிநெல்லி ஸ்மூத்தீ

nathan

செரிமானப் பிரச்சனையை போக்கும் எலுமிச்சை ஜூஸ்

nathan

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

nathan

ஆப்பிள் ஜூஸ்

nathan

கேரட் லஸ்ஸி

nathan

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்

nathan

சம்மரை சமாளிக்க… குளுகுளு ரெசிப்பி!

nathan

கோடைக்கேற்ற குளு குளு ஸ்மூத்தி

nathan

கேரட் ஜூஸ், கிர்ணி ஜூஸ், ஜிஞ்சர் மோர் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்…

nathan