36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம் -தெரிந்துகொள்வோமா?

மிகவும் எளிமையான இயற்கையில் கிடைக்கும் இரண்டு பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து, முகத்தில் தடவி வந்தால், அற்புதமான உடனடி பலனைக் காணலாம்.

முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கிற்கு 10 நிமிடங்களே போதுமானது.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பாதாம் மற்றும் பால் தான். இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். விரிவடைந்து அசிங்கமான காணப்படும் சருமத் துளைகளை சுருங்கச் செய்யும்.

தேவையான பொருட்கள்:

பாதாம் பவுடர் – 1 டீஸ்பூன்

பால் – 2 டீஸ்பூன்

செய்முறை:

பாதாம் பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியில் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்பு அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பாதாமில் ஆன்டி-ஏஜிங் பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் சரும நிறம் மேம்படும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். பிரகாசமான சருமத்தைப் பெற உதவும்.

Related posts

முகத்தின் கருமையை போக்கும் இயற்கை மாஸ்க்குகள்

nathan

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

nathan

இதையெல்லாம் செய்தா… சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும்…..

sangika

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

nathan

ரோஸ் ஃபேஸ் பேக் செய்வது எப்படி வீட்டிலேயே ரோஜா இதழ்களை பயன்படுத்தி?

nathan

உடல் புத்துணர்ச்சி பெற என்ன செய்யலாம்

nathan

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

nathan

முதுமையிலும் இளமையாக தெரியனுமா

nathan

பெப்பர் சிக்கன்

nathan