22 621d9f00a8
அழகு குறிப்புகள்

லதா ரஜினிகாந்த் செய்த காரியம்! மகளின் வாழ்க்கைக்கு இப்படி மாறிட்டாரே

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா பிரச்சனைக்கு இடையே லதா ரஜினிகாந்த் எடுத்துள்ள சில முடிவுகள் தனுஷை பழி வாங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் தனுஷிற்கு தற்போது சோதனை ஏற்பட்டுள்ளதாம். ஆம் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக கூறிய நிலையில், இவர்களின் முடிவினை மாற்றுமாறு உறவினர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால் தனுஷ் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வந்ததோடு, இரண்டு மொழிகளில் படம் ஒன்றினையும் நடிக்கின்றார்.

இந்நிலையில் தனுஷின் முன்னால் மாமியார் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குநர்களிடம் தனுஷுக்கு படம் பண்ண கூடாது என்று கூறி வருகிறாராம்.

மகளை வேண்டாம் என்று ஒதுக்கியவரை சினிமா துறையில் இருந்து முற்றிலும் ஓரம் கட்டுவதற்கு லதா ரஜினிகாந்த் திட்டம் தீ்ட்டி வருகின்றாராம்.

இதனால் கூடிய விரைவில் தனுஷின் மார்க்கெட் முற்றிலும் சரியும் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது.

ஒரு காலத்தில் ரஜினியின் குடும்பம் தான் தனுஷ் இவ்வளவு உச்சத்திற்கு வர முக்கியமான உதவிகள் செய்துள்ளனர். அதனை தவிடுபொடி ஆக்குவதற்கு தான் இந்த ஒரு ஸ்கெட்ச் போட்டு இருப்பதாக தெரிகிறது.

எது எப்படியோ தனுஷ் உச்சத்தில் இருப்பதால் தற்போது இதெல்லாம் சாத்தியமா என்பது கேள்வி கூறி தான்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

nathan

சூப்பர் டிப்ஸ்! முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை

nathan

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

sangika

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

கைகளில் உள்ள கருமையை போக்க சில வழிகள்

nathan

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்…

nathan

என்ன ​கொடுமை இது? சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது? அசிங்கமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்

nathan

30 வயதை நெருங்குபவரா நீங்கள்? கட்டாயம் இவற்றை செய்யுங்கள்!

sangika

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

nathan