27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
1519574
Other News

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்து இத்தனை கோடியா?நம்ப முடியலையே…

 

ஸ்ரீதேவி பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி துபாயில் நடந்த உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்ற போது அங்கேயே மாரடைப்பு காரணமாக இறந்தார்.

ஸ்ரீதேவி எப்போதுமே தன்னுடைய மகள் விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்புடையவராகவே இருந்துள்ளார். ஸ்ரீதேவி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது சுமார் 250 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்து வைத்திருந்தாராம்.

அதில் நிறைய பங்களா வீடுகள், ஷேர் மார்க்கெட் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதில் யார் யாருக்கு என்னென்ன என்பதில் தற்போது பிரச்சனைகள் எழத் தொடங்கியுள்ளதாம்.

ஜான்வி கபூர் தற்போது சினிமாவில் பிரபல நடிகையாகி விட்டதால் தன்னுடைய சொத்து மதிப்புகளை உயர்த்த அம்மாவின் சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி சண்டை போடுவதாக போனி கபூரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதனால் போனி கபூர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக தெரிகிறது. இரண்டு மகள்களும் சொத்துக்காக இப்படி அடித்துக் கொள்வார்கள் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என தன்னுடைய வட்டாரங்களில் சொல்லி புலம்பி வருகிறாராம் போனி.

Related posts

உலகின் மிக அழகான கையெழுத்து கொண்டவர் என்ற பெருமையை

nathan

வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!நட்சத்திரத்த சொல்லுங்க…

nathan

சனிபகவான் அள்ளித்தரப்போகும் அந்த 3 ராசிக்காரர்கள்!

nathan

பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

nathan

விடுமுறையை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனி

nathan

நடுரோட்டில் காரை பார்க் செய்து உல்லாசம்.. நேர்ந்த கொடூரம்!!

nathan

குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய்…

nathan

வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை!

nathan

பிரபு மகளுக்கு வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா.?

nathan