வெங்காயத்திலும் மோரிலும் மருத்துவ பண்புகள் தனித்தனியே நிறைவாய் கொண்டிருந்தாலும் இந்த இரண்டையும் கலந்து குடித்து வந்தால் எந்தமாதிரியான பலனை தரும் என்று இங்கு காண்போம்.
காய்ச்சிய பால், அது ஆறியபிறகு இரவு நேரத்தில் சிறிது தயிர் உறை ஊற்றி, மறு நாள் அது தயிராக மாறிய பிறகு அந்த தயிரில் தண்ணீர் ஊற்றி நன்றாக மோராக சிலிப்பி எடுத்துக்கொண்டு அதில் போதுமானளவு வெங்காய்ச்சாறு கலந்து நன்றாக கலந்து அதனை, தொடர் இருமலால் அவதிப்படுபவர்கள் ஒரு கிளாஸ் குடித்தால்… தொடர் இருமல் கட்டுப்படும்.