22 6203a9796
மருத்துவ குறிப்பு

பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துகொண்டால் என்ன ஆகும்?

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாராசிட்டமால் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது.

அதிகமாக விற்பனையில் பாராசிட்டமால் மற்றும் டோலோ 650 சக்கை போடு போட்டு வருகிறது.

பாராசிட்டமல் மாத்திரையானது வலி நிவாரணி என்பதோடு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்படும் போது எடுத்துகொள்ள வேண்டிய மாத்திரையாக பயன்படுகிறது.

இந்த மாத்திரையை அளவோடு எடுத்துக்கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

ஆனால் அதையே அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்க நேரிடுமாம்.

மேலும், இதனை தினசரி எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

தொடர்ந்து மாரடைப்பு மற்றும் பககவாதம் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டும்.

 

Related posts

மலச்சிக்கல் தீர்க்கும் கடுக்காய்ப் பொடி

nathan

முழங்கால் வாதம், மூட்டு வலியை போக்கும் இயற்கை மருத்துவம்

nathan

கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?

nathan

ஷாப்பிங் மேனியா : அடிக்கடி ஷாப்பிங் செய்வதும் உளவியல் சிக்கல்தான்!

nathan

கண்டிப்பாக வாசியுங்க…. நீங்கள் போதுமான நீர் குடிக்காவிட்டால் உண்டாகும் பின்விளைவுகள் தெரியுமா?

nathan

படிக்கத் தவறாதீர்கள் சிறுநீர்ப்பை புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டால் உஷார்..!

nathan

மூலிகை பாராசிட்டமால் -ஸுதர்சன சூர்ணம்

nathan

பெண்கள் ஷாப்பிங்கில் அதிக நேரம் செலவிட என்ன காரணம்

nathan

சின்னம்மை தாக்கினால் ஏற்படுத்தும் வடுவை குணமாக சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

nathan