2 garlic
Other News

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

பூண்டு! அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருளாகும்.

பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம்.

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.

சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் அதிலிருந்து விடுபடலாம்.

பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.

ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. இதன்மூலம் இதய குழாயான தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்கும்.

 

Related posts

முன்னழகை நிமித்திக் காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்…

nathan

‘படப்பிடிப்பில் துன்புறுத்திய அந்த தமிழ் நடிகர்’ – நித்யா மேனன்

nathan

‘விந்து ’ மூலம் மாதம் ரூ.24 லட்சம் வருமானம் ஈட்டும் காளை!

nathan

சிவகார்த்திகேயன் வீட்டில் விஷேசம்.. மனைவிக்கு கொடுத்த சப்ரைஸ்!

nathan

BIGGBOSS ரித்விகா கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை

nathan

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

nathan

சனி பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.. முழு ராசிபலன் இதோ

nathan

மத்திய பிரதேசத்தில் 30 வயது இளைஞனை கடத்திச் சென்று திருமணம் செய்த 50 வயது பெண்!

nathan

Kylie Jenner Flaunts Post-Baby Body in Underwear One Month After Giving Birth

nathan