2 garlic
Other News

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

பூண்டு! அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருளாகும்.

பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம்.

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.

சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் அதிலிருந்து விடுபடலாம்.

பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.

ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. இதன்மூலம் இதய குழாயான தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்கும்.

 

Related posts

How Olivia Munn’s Stylist Keeps Hair Wavy or Curly All Night Long

nathan

தேங்காய் மிளகாய் பொடி

nathan

90 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலடி!என் மனைவியை பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன்

nathan

நடிகர் ஜெயராம் மகள் திருமணம்

nathan

வரலட்சுமிக்கு கல்யாணம்.. ஆர்யா முதல்.. சித்தார்த் வரை..

nathan

மணிரத்தினம் வீட்டின் தீபாவளி விருந்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

nathan

ஸ்ரீ தேவியின் அழகிய புகைப்படங்கள்

nathan

முதலிரவுக்கு சென்ற புதுமண தம்பதி உயிரிழப்பு!விசாரணை

nathan

லியோ படத்தை சென்னையில் பார்த்த திரிஷா

nathan