24.4 C
Chennai
Tuesday, Dec 24, 2024
10 12 1497
ஆரோக்கிய உணவு

உங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா?தெரிஞ்சிக்கங்க…

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும். ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று தான் பலருக்கு தெரியாது. உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து கூட நமது முன்னோர்கள் பிறக்க போவது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தனர். மேலும் அவர்கள் சில விசித்திரமான சோதனைகள் மூலமாகவும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தனர்.

1. சருமம்

நீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பவராக இருந்தால், உங்களது சருமம் வறட்சியாக இருக்கும். உங்களது சருமம் மிகவும் பளப்பளப்பாகவும், மிருதுவாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தை என்பதை கணிக்கலாம்.

2. தலைமுடி

உங்களது தலைமுடி மிகவும் பளப்பளப்பாகவும், அடர்த்தியாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை என்பதை கண்டு பிடிக்கலாம். உங்களது தலைமுடி வறட்சியாகவும், அதிகமாக உதிர்ந்தாலும் உங்களுக்கு பிறக்க போது பெண் குழந்தையாக இருக்கும்.

3. உடல் முடி

உங்களது உடலில் உள்ள முடிகள் மிகவும் வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்தால், உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை எனவும், உடலில் உள்ள முடிகள் குறைந்தால், பெண் குழந்தை எனவும் முன்னோர்கள் கணித்தார்கள்.

4. மார்பகங்கள்

மார்பகங்கள் ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் இருக்கும். இது இயல்பானது தான். நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் போது, வலது மார்பகம் பெரியதாக இருந்தால் உங்களது கருவில் இருப்பது ஆண் குழந்தையாகவும், இடதுபுற மார்பகம் பெரியதாக இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகவும் இருக்கும்.

5. பிரகாசமான முகம்

நமது முன்னோர்கள் கர்ப்பிணி பெண்ணின் முகத்தை வைத்தே பிறக்க போவது ஆண் குழந்தையா..? இல்லை பெண் குழந்தையா என்பதை கண்டறிந்தனர். நீங்கள் மிகவும் அழகாகவும், பிரகாசமாகவு ஒரு தேவதை போல முன்பு எப்போதும் இல்லாதது போன்ற முகப்பொழிவுடன் இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையாகவும், சோகமான கண்கள், பொழிவிழந்த முகத்துடன் இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

Related posts

காராமணி சாண்ட்விச்! செய்து பாருங்கள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் 10 சைவ உணவுகள்!!!

nathan

அடிக்கடி முருங்கைக்காய் சாப்பிடுவதால் என்ன ஆகும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான முருங்கைக்காய் மசாலா

nathan

பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?

nathan

சுவையான வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி கஞ்சி

nathan

காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

கல்லீரல் பிரச்னைகளை நொடியில் தீர்க்கும் ஒரே ஒரு பானம்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சூப்பர் டிப்ஸ் கெட்ட கொழுப்பை கரைக்க சோயா பீன்ஸ் சுண்டல்..!

nathan