566905 1
அழகு குறிப்புகள்

விவாகரத்தை தொடர்ந்து தனுஷ் பற்றி வெளியான அடுத்த உண்மை – வெளிவந்த ரகசியம்!

 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த மாதம் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர்.

இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இயல்பாகவே கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை யாரிடமும் சொல்ல மாட்டார் என்றும், என்ன பிரச்சனை வந்தாலும் அதை தன் அப்பா, அம்மாவிடம் கூட கூற மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தான் குடும்ப பிரச்சனை குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினாலே அதுபற்றி பொதுவெளியில் பேச விரும்ப மாட்டார் எனவும் கூறப்படுகிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் சின்ன பிரச்சனை என்றாலும் ஊதி பெரிதாக்குபவர்கள் மத்தியில் தனுஷூக்கு இப்படிப்பட்ட நல்ல குணமா என ஆனந்த கண்ணீர் விட்டுள்ளனர்.

Related posts

அத்தராத்திரியில் கள்ளகாதலனை வீட்டிற்கு வரவழைத்தாரா இந்த பிரபல நடிகை?

nathan

சூர்யா ஜோதிகாவின் ரீல் மகளா இது? நம்ப முடியலையே…

nathan

கை விரல்களை கவணியுங்கள்!

nathan

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan

மெலிந்து போன நடிகர்… கண் கலங்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மோகன் லால்!

nathan

ஆண் உடலில் கவர்ச்சியான பாகங்கள்னு பெண்கள் எதையெல்லாம் சொல்றாங்கன்னு தெரியுமா?…

nathan

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

nathan

எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உக்ரைன் சுற்றுலா பயணிகளிடையே கருத்து மோதல்! (Video)

nathan