29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 61f95fec25a8
ஆரோக்கிய உணவு

ஆண்கள் விளாம்பழம் சாப்பிடலாமா?தெரிஞ்சிக்கங்க…

பெண்களை விட ஆண்கள் தான் அதிக நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

இதற்கு அவர்களது வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம்.

ஆண்கள் தங்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தினால், நிச்சயம் வாழ்நாளின் அளவை அதிகரிப்பதோடு, நோயின்றி சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்.

அது மட்டும் இல்லை. ஆண்களின் வாழ்க்கையில் அற்புதம் செய்யும் உணவுகளில் விளாம்பழமும் ஒன்று.

மிக மலிவாகக் கிடைக்கக்கூடிய ஆனால் அதீத மருத்துவ குணங்கள் கொண்ட பழம். இதனை தினமும் ஆண்கள் சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்.

விளாம் பழத்துக்கு ரத்தத்தின் மூலம் கலக்கின்ற நோய்க் கிருமிகள் மற்றும் நோய் அணுக்களைச் சாகடிக்கின்ற திறன் உண்டு.
எந்த நோய்க் கிருமிகளும் ரத்தத்தில் பரவாமல் தடுக்கும். அஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, பசியைத் துண்டவும் விளாம்பழம் உதவுகிறது.
நரம்புத் தளர்ச்சி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு விளாம்பழம் மிகச் சிறந்த தீர்வாக அமையும்.
அதேபோல், உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடு, தலைமுடியில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி, சருமத்தில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த மருந்தாக விளாம்பழம் இருக்கும்.
பாம்புக் கடியின் வீரியத்தைக் கூட குறைக்கும் பேராற்றல் இந்த விளாம்பழத்துக்கு உண்டு.
விளாம்பத்தின் ஓட்டினைப் பொடி செய்து, அதில் உணவிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் நீா்த்துப் போகும்.
காம உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

எச்சரிக்கை…. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!
விளாம்பழம் வாங்கும் போது பார்த்து வாங்க வேண்டும்.

ஏன் என்றால் பழுதடைந்த விளாம்பழத்தில் சிறு சிறு புலுக்கள் இருக்கும்.

அதை சாப்பிட்டால் உயிருக்கு பேராபத்தினை ஏற்படுத்தும். எனவே பார்த்து புதிய விளாம்பழங்களை வாங்கி உண்டு அதன் நன்மைகளை முழுவது பெற்று கொள்ளுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? இவ்வளவு நன்மைகளா?

nathan

ஏன் நீங்கள் பழுப்பு அரிசி சாப்பிட வேண்டும்? கொலஸ்ட்ராலை நீக்குகிறது

nathan

உங்களுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இதை படிங்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவுகள் என்னென்ன?

nathan

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்

nathan

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

nathan

கட்டாயம் இதை படியுங்கள் அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

nathan

விழிப்புணர்வு தகவல்! உணவில் அஜினமோட்டோ சேர்ப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள்!!!

nathan

நீங்கள் தினமும் 3 ஸ்பூன் சாப்பிட்டால் புற்றுநோய் முற்றிலும் குணமாகும் தெரியுமா?

nathan