25.9 C
Chennai
Wednesday, Feb 5, 2025
22 61edde0331
Other News

மகளுக்காக மைதானத்தில் விராட் கோலி செய்த தரமான சம்பவம்….

கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிரபல பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் விராட் கோலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்தனர்.

பொதுவாக பிரபலங்கள் தங்கள் குழந்தை பிறந்து முதல் நாள் முதலே புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்துவிடுவார். ஆனால், குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆகப் போகும் நிலையிலும் தங்களது குழந்தையின் முகத்தை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்திலும் இந்த ஜோடி வெளியிட வில்ல.

இந்த நிலையில் தற்போது முதன் முறையாக தங்கள் மகளின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்தார். குழந்தைக்காக அதை அர்ப்பணித்தார்.

இதுவரை சமூகவலைதளத்திலோ அல்லது எந்தவிதமான ஊடகத்திலோ வெளிவராத அவரது குழந்தையின் முகத்தை இந்தப் போட்டியின் போது அவர்கள் வெளிக்காட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Related posts

சனிபகவானின் ராஜயோகத்தில் பலன்

nathan

ரஜினிகாந்த் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா..

nathan

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

nathan

அடேங்கப்பா! பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு ஆடம்பரமாக நடந்த திருமணம்!

nathan

இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானது?

nathan

விடுமுறைக்கு கேரளா சென்ற நடிகை சினேகா பிரசன்னா

nathan

அரசு பேருந்தில் தொங்கிய மாணவர்களை தாக்கிய பாஜக நடிகை ரஞ்சனா

nathan

20 வயது பழங்குடியின பஞ்சாயத்து தலைவர்!

nathan

மலேசியாவில் விமானம் விழுந்து விபத்து – 10 பேர் பலி

nathan