29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
அழகு குறிப்புகள்

அம்மா நடிகையின் மோசமான டான்ஸ் வீடியோ ! ‘ஊ சொல்றியா’ பாட்டுக்கு ஆடுற வயசா இது..

தற்போது புஷ்பா படத்தில் வரும் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் தான் இணையத்தில் படு ஹிட். அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்க பிரபலங்கள் வீடியோ வெளியிட்டுவிட்டனர். அவை தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகவும் செய்கிறது.

இந்நிலையில் தற்போது தமிழ் தெலுங்கு சினிமாவில் அம்மா நடிகையாக வலம் வரும் பிரகதி அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சமந்தா போலவே அவரும் பாடலுக்கு தகுந்தாற்போல ஆடி இருக்கிறார்.

இந்த வயசில் இப்படியா ஆடுறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)

Related posts

சூப்பர் டிப்ஸ் தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ எப்படி பயன்படுத்தலாம்..!

nathan

beauty tips.. உங்கள் சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யும் பொருட்கள் இதுதான்..!!!!

nathan

இதெல்லாம் செய்தால்…. அழகு வரும்… அவர் சொல்வது சரிதானே!

sangika

மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை ரம்யா – நீங்களே பாருங்க.!

nathan

அழகு நிலையத்திற்கு அலையணுமா

nathan

தன்னம்பிக்கை தருது மேக்கப்,tamil beauty tips

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்.?

nathan

அழகு குறிப்பு

nathan

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika