02 150165
Other News

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா?தெரிஞ்சிக்கங்க…

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும்.

அது தொடர்பிலான விளக்கத்தை இந்த பதிவில் காண்போம்.

நிம்மதியான தூக்கம்

வாழைப்பழத்தை இரவில் சாப்பிட்டால், நிம்மதியான தூக்கத்திற்கு தேவையான ஹார்மோனான மெலடோனினை உற்பத்தி செய்து, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும்.

இனிப்புக்கு மாற்று

பலருக்கும் இரவில் படுக்கும் முன் ஏதேனும் இனிப்புக்களை சாப்பிட ஆசை இருக்கும். ஆனால் இரவில் இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டால், அது உடலுக்கு தீமை விளைவிக்கும். ஆனால் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட, இனிப்பு பலகாரங்களின் மீதுள்ள நாட்டம் குறைவதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களும் கிடைக்கும்.

தசைப்பிடிப்புக்கள் குறையும்

இரவில் படுக்கும் போது உங்களுக்கு கால் பிடிப்புக்கள் ஏற்பட்டால், வாழைப்பழத்தை சாப்பிட்டு பின் தூங்குங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் எலக்ட்ரோலைட்டுக்களின் அளவை ஊக்குவித்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

செரிமானத்துக்கு உதவும்

இரவில் உணவு உட்கொண்ட பின் வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உண்ட உணவுகளை எளிதில் செரிமானமடைய செய்யும்.

 

Related posts

பேப்பர் போட்டு குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவந்த பெண்!ஜெய்ப்பூரைச் சேர்ந்த அலினா

nathan

இரு கைகள் இல்லை; தன்னம்பிக்‘கை’ ஆக இருந்த பாட்டி

nathan

12 ஆண்டுக்குப் பின் புதன்-குருவின் அபூர்வ நிகழ்வு..

nathan

குடிகாரி என்று கணவர் துரத்தி விட்டார்.. ஊர்வசியின் தற்போதைய நிலை..!

nathan

onion in tamil: வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

நடிகை ஸ்ரீதேவியின்… ஸ்ட்ராப் லெஸ் உடையில் மகள் குஷி கபூர்!

nathan

ஆட்டிட்டு வரனே சொன்னதிற்கு பஞ்சாயத்தை கூட்டிய பூர்ணிமா

nathan

சுவையான கொத்தமல்லி வடை

nathan

கடற்கரையில் பிகினியோடு எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா!

nathan