21 61b65aee
ஆரோக்கியம் குறிப்புகள்

அடேங்கப்பா! எவிக்ட் ஆன அண்ணாச்சிக்கு கமல் கொடுத்த சர்ப்ரைஸ் வாக்குறுதி….

பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன அண்ணாச்சிக்கு நடிகர் கமல் அவர் படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இமான் அண்ணாச்சி தான் எவிக்ட் ஆனார் என தகவல் வழக்கம் போல கசிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் அதனை அதிகாரப்பூர்வமாக கமல் அறிவித்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து பெரிய அண்ணாச்சியாக வெளியேறுகிறீர் என கமல் பாராட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட அண்ணாச்சிக்கு கண்டிப்பாக என உறுதியும் அளித்துள்ளார்.

 

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நபராக சிபி சேவ் ஆன நிலையில், சன் டே எபிசோடில் முதல் நபராக தாமரை சேவ் ஆனார்.

அதன் பிறகு அக்‌ஷரா மற்றும் இமான் அண்ணாச்சி இருவரில் அக்‌ஷரா சேவ் ஆகி விட்டார். கடைசியாக அமீர் மற்றும் அபிநய் இடையே இருந்த போட்டியில் அபிநய் சேவ் ஆகி விட்டார்.

இமான் அண்ணாச்சியை உண்மையிலேயே தனது சொந்த உறவாகவே நினைத்து பார்த்து பழகியது ராஜு தான். வெளியே வந்து ராஜு படம் நடித்தாலும் இமான் அண்ணாச்சிக்கு கண்டிப்பாக ரோல் இருக்கும் என்பது கன்ஃபார்ம்.

ராஜுவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு இமான் அண்ணாச்சி வீட்டில் இருந்து விடை பெற்றார். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லிக் கொண்டு வரும் எனக்கே இது எதிர்பாராத ஒன்று என இமான் அண்ணாச்சி வெளியேற்றம் குறித்து பேசிய கமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அண்ணாச்சி ஆகிட்டீங்க என புதிய பட்டத்தையே வழங்கி பாராட்டினார்.

 

இதுவரை உங்களுடன் இணைந்து நடித்ததில்லை. ஒரு சான்ஸ் கொடுப்பீங்களா என கேட்க, உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலைன்னா அவங்க என் கிட்ட கேட்பாங்க கண்டிப்பா இணைந்து பண்ணுவோம் என உறுதி அளித்து இமானை வழியனுப்பினார் உலக நாயகன்.

Related posts

நீங்கள் ஒரு வேலையை தள்ளிப்போடுவதற்கு இதுதான் காரணம்!தெரிஞ்சிக்கங்க…

nathan

கண் இமைகளின் முடி வளர்ச்சி குறைவாக உள்ளதா? தெரிஞ்சிக்கங்க…

nathan

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!தெரிந்துகொள்வோமா?

nathan

சாதத்தை எப்படி சாப்பிடணும் தெரியுமா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல் சிறுநீர் அடக்கிவைக்கமுடியாமல் அடிக்கடி வருகிறதா?

nathan

கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா?

nathan

உயரமான பெண்கள் தவிர்க்கும் ரொமான்ஸ் விஷயங்கள்! தெரிஞ்சிக்கங்க…

nathan

இதுதான் கர்ப்பம் தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம்…

nathan

பொது இடத்தில் ஏப்பம் வந்து மானத்தை வாங்குகிறதா..??

nathan